பொங்கல் விழா கலை மாலை-பீலபெல்ட்!

வணக்கம்   அன்பான  உறவுகளே.
19.01.2019.
ஜேர்மனி  பீலபெல்ட்  மாநகரில்.
பொங்கல்  விழா....கலை....மாலை...
மிகப்பிராமாண்டமாக  நடைபெறஇருக்கின்றது  இம்முறை  பிரான்ஸ்  நாட்டில்  இருந்து  வருகைதரும்
வானொலி  தொலைக்காட்சி  அரங்கப்புகழ் நாயகன்.
பெரும்  மதிற்புக்குரிய  திரு.தயாநிதி  அவர்கள்  பங்குபற்ரி  சிரிக்க  சிந்திக்கவைக்கும்  நகச்சுவை கதையுடன்  உங்களை  சந்திக்க வருகின்றார்.
பொங்கல்  விழா....கலை  மாலை.
அன்புடன்   அனைவரையும்   அழைக்கின்றோம்...
பொங்கல்  விழா  ஏற்பாட்டுகுழுவினர்கள்.
       நன்றிகள்.
        14.12.2018.
Powered by Blogger.