பருத்திதுறையில் குழு மோதலில், அடித்துக் கொலை !

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில்   22 வயது இளைஞன் கோடாரியினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா்.

வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் நேற்று 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை வாசுதேவன் அமல்கரன் (அமல்) என்ற இளைஞர்  அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இக்கொலை சம்பவம் வடமராட்சி பிரசேத்தில் அச்சநிலையை உருவாக்கியுள்ளது .

கற்கோவளம் பிரதேசத்தை சோ்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவா் என பொலிசார் குறிப்பிட்டனா். பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.