கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் அவர்களின் தாயார் உயிரிழப்பு!


கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல்-விநாயகம் அவர்களின் தாயார்இ தங்கவேலு-காந்திமலர்
16.01.2019 இன்று புதன்கிழமை இறைபாதமடைந்தார். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்த்தினருக்கு ஆழ்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments

Powered by Blogger.