திருமதி சர்வாணி சுரேஸ்குமார் அகாலமரணம்-சுவிஸ்

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
கோப்பாய் (பிறந்த இடம்) சுவிஸ்
தோற்றம்                       மறைவு
15 FEB 1975                       16 JAN 2019

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா  தம்பதிகளின் அன்பு மருமகளும், சுரேஸ்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும், நிருஸான், நிலக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுஜா(கனடா), மிருநாளினி(கனடா), கணேஸ்வரன்(இலங்கை), இந்துஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரஸ்வதி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கந்தசாமி, பாலசிங்கம்(ஜெர்மனி), யோகேஸ்வரி சிறிதரன்(ஜெர்மனி), ஸ்ரீராமகிருஷ்ணா, சிவநாதன், வேணு சகிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும், குமாரவேலு, நடராஜா, வசந்தாதேவி, இன்பராணி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், இந்திராதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: 
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு

 Friday, 18 Jan 2019  07:30 AM - 04:30 PM 
Saturday, 19 Jan 2019  08:30 AM - 11:30 AM 
Sunday, 20 Jan 2019  08:30 AM - 11:30 AM 
Monday, 21 Jan 2019  02:00 PM - 04:30 PM 
Tuesday, 22 Jan 2019  02:00 PM - 04:30 PM
Käferholzstrasse
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland 


கிரியை 
 Wednesday, 23 Jan 2019  
09:00 AM - 02:00 PM
Käferholzstrasse
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland 


தகனம் 

 Wednesday, 23 Jan 2019  02:00 PM
Käferholzstrasse
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland


தொடர்புகளுக்கு

 சு. சுரேஸ்குமார் - கணவர்     Mobile : +41788703772 

சு. பாலசிங்கம் - மைத்துனர் Mobile : +49228660890 

சு. சிறிதரன் - மைத்துனர்        Mobile : +4922871012276 

ஆ. பிறேம்குமார்                         Mobile : +41795906980 

சு. கந்தசாமி - மைத்துனர்        Mobile : +94773223558 

கு. சரஸ்வதி - மைத்துனி          Phone : +94212230577 

தே. கணேஸ்வரன் - சகோதரர் Phone : +94212231183 

ஸ்ரீ. தனுஜா - சகோதரி               Mobile : +15147314698 

சி. மிருநாளினி - சகோதரி      Mobile : +14167045265 

வே. சிந்துஜா - சகோதரி           Mobile : +447853968439 

No comments

Powered by Blogger.