10அடி நீளமான மலைப்பாம்பு நடுவீதியில்!!

பொகவந்தலாவ கிலானி தோட்டத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் பத்து அடிநீளமான மலைபாம்பு வீதியில் உறங்கிய நிலையில் காணப்பட்டது.

சிறப்பு அதிரடி படையினர் குறித்த மலைப்பாம்பை அவதானித்தனர். அதனைப் பிடித்து  நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த மலைபாம்பு நல்ல தண்ணி வனபகுதியில் விடப்பட்டது என  வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.