வவுனியா நடைபாதை வியாபாரிக்கு தகர வீடு கையளிப்பு

வவுனியா தாலிக்குளத்தைச் சேர்ந்த நடைபாதை வியாபாரியின் குடும்பத்துக்கு இரண்டு அறைகளுடன் கூடிய தகர வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வெளிச்சம் குடும்ப அறக்கட்டளை நிறுவன தலைவர் க.ஜெயக்குமார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், கிராமசேவை உத்தியோகத்தர் றூபன், அபிவிருத்தி உத்தியோகத்தர் கிருஷ் வசந்தன் ஆகியோர் இணைந்து குடும்பத்தாரிடம் வீட்டைக் கையளித்தனர்.

அமெரிக்காவில் இயங்கி வரும் இலங்கை தமிழர் சங்கத்தின் ஸ்டேட்டன் ஜலண்ட் கிளையின் ஏற்பட்டிர் 1 லட்சத்து 73000 ரூபா செலவில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.