அடுத்த மாதம் முதல் ராமின் பேரன்பு

பேரன்பு திரைப்படம் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நடிகர் மம்முட்டி – அஞ்சலி – பேபி சாதனா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம்  பேரன்பு. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையதத்துள்ளார்.

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி உள்ளிட்ட படங்களில் ராம்-யுவன் கூட்டணி பெரும் கவனத்தை ஈர்த்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கில் இருக்கிறது. இப்படத்தின் படத்தின்  டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் வெளியாகும் என்று அதிகாரபூர்வகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.