பிப்ரவரி 1ல் வெளியாகிறது வந்தா ராஜாவா தான் வருவேன்!
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. சிம்புவின் பிறந்தநாள் மாதமான பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள வந்தா ராஜவாதான் வருவேன் படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வந்ததால் தள்ளிப்போனது.
இந்நிலையில் தற்போது லைகா நிறுவனம் வந்தா ராஜாவாதான் வருவேன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். பிப்ரவரி 1ம் தேதி படம் திரைக்குவரும் என அறிவித்துள்ள அவர்கள், சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களையும் அவர்கள் கூறியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை