மந்துவில் பாடசாலைக்கு தென்பகுதி பாடசாலை சமூகத்தினர் வருகை !!
தென்பகுதி பாடசாலை சமூகத்தினர் யாழ்ப்பாணம் மந்துவில் சிறிபாரதி வித்தியாலயத்துக்கு நேற்று வருகை தந்தனர்.
பாடசாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மேல்மாகாண ஜெயவர்த்தனபுர கல்வி வலயத்தைச் சேர்ந்த தலஹென மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதிபர் திருமதி ஆனந்தி ராஜரட்ணம் தலைமையில் ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து அவர்களை வரவேற்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை