.பதுளையில் 28 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!!

பதுளை மாவட்டத்தில் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கும் பெருந்தோட்ட மாணவர்களுக்கு , உயர் கல்விக்கான புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு, பதுளை எப்.ஐ.ஓ.எய்ச்.கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

28 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதியை, எப்.ஜ.ஓ.எய்ச். நிறுவனம் வழங்கியது.

நிகழ்வில் முன்னாள் கல்விப் பணிப்பாளர் டி.பி.விஜயதுங்க, எப்.ஐ.ஓ.எய்ச். ஸ்தாபகர் ஜீ.ஓ.பிரபாத்குமார, நிறுவன இணைப்பாளர் எஸ்.தவசிலன், நிறுவனத் தொடர்பாளர் கே.ஏ.ஜெயசிங்க, ஏற்பாட்டாளர் எய்ச்.எம்.மங்களகுமார ஆகியோர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.