அனைவருக்கும் இனிய தமிழ் தேசிய புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!

உலகம் எங்கள் பரவி வாழும் தமிழ் அருள் இணையத்தள வாசகர்கள், தமிழ் அருள் இணையத்தள ஊடகவியலாளர்கள், தமிழ் அருள் பணியாளர்கள் ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும்
இன்பமே பொங்கி வழியட்டும் 
இல்லங்களிலும் , இதயங்களிலும் !
அல்லல் நீங்கி மகிழ்ச்சி பெருகட்டும் 
அன்பு நிறைந்து அகங்கள் மகிழட்டும் !
குறைகள் மறைந்து குதூகலம் கூடட்டும் 
கவலைகள் நீங்கி களிப்புடன் வாழட்டும் !தமிழ் அருள் வாசகர்கள் அனைவருக்கும் 2019இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

 www.Tamilarul.net
தமிழ் அருள் இணையம்
நிர்வாகம் 

No comments

Powered by Blogger.