பேட்ட - விஸ்வாசம் திட்டமிடப்பட்ட மோதலா? தகவல்கள் வெளியாகின!

ரஜினி நடிப்பில் பேட்ட, அஜித் நடிப்பில் விஸ்வாசம் என இரண்டு படங்கள் இந்த பொங்கலுக்கு வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது
.இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிந்து வருகின்றது. அப்படியிருக்க இவர்கள் போட்டி வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வியை பிரபல நியூஸ் சேனல் ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக ரஜினி எப்போதும் உச்சத்தில் இருக்கும் நடிகர், ஆனால், அடுத்தக்கட்ட நடிகர்களான விஜய், அஜித்தின் வளர்ச்சி அதை கொஞ்சம் தகர்த்துள்ளது.

இதற்கு ரஜினியின் அரசியல் குறித்த மேடைப்பேச்சுகளே காரணம் என்றும், இதுமட்டுமின்றி விஜய்யின் வளர்ச்சியை கடுப்படுத்தவே ரஜினி-அஜித் மோதல் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது என அந்த நியூஸ் சேனல் கூறியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.