தமிழர் தேசியத் திருவிழா அரணையூர் !

தமிழர் தேசியத் திருவிழா அரணையூர்
மாபெரும் கபடிப் போட்டி 16-1-2019


நாம் தமிழர் கட்சி, சிபா ஆதித்தனார் விளையாட்டு பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் அரணையூரில் தேசியத்தலைவர் விளையாட்டு திடலில் கபடிப் போட்டி ஆரம்பமானது...

No comments

Powered by Blogger.