முல்லை த.தே.ம.முன்னணி சிறப்பாக இடம்பெற்ற தைத்திருநாள்!

இன்றைய தினம் தைத்தமிழ்புதுவருட நிகழ்வுகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யின் முல்லைத்தீவு மாவட்ட
பணியகத்தில் மிகவும் சிறப்பாக   இடம்பெற்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழபொதுசதமிழ்த்-தேசிய- மக்கள்-முன்னணி- மல்லாவி கலந்து சிறப்பித்ததுடன் மாற்றுத்திறனாளிகளான முன்னாள் போராளிகள் 60 பேருக்கான மதிபளிக்கும் நிகழ்வும்  இடம்பெற்றதுடன் துளிர்விடும் பொங்கல் என்னும் பாடல் இறுவட்டும் வெளியீடு செய்யப்பட்டது தாயகத்தின் புகழ் பூத்த இசைக்கலைர்களினுடைய இன்னிசை நிகழ்வு மற்றும்கலை நிகழ்சிகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில். பொதுமக்கள் ஆதரவாளர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் புதுக்குடுயிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஏரம்பு இரத்தினவடிவேல் மாவட்ட அமைப்பாஏரம்பு இரத்தினவடிவேல்துறைப்பற்று  அமைப்பாளர் சுதர்சன்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

No comments

Powered by Blogger.