காவல் நிலையங்களில் வாட்ஸ் ஆப் குரூப்
காணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...! தாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார் தொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ் கும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்...! காங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி
தமிழகம் பொது
காவல் நிலையங்களில் வாட்ஸ் ஆப் குரூப்: டி.ஜி.பி., உத்தரவு
Newstm Desk | Last Modified : 16 Jan, 2019 11:00 pm
wattsapp-groups-in-tn-police
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்களை அமைக்க, தமிழக டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லது சப் - இன்ஸ்பெக்டர்கள் குரூப் அட்மின்களாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அந்தந்த பகுதிகளில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகள், காவல் துறையை சேர்ந்தோர் ஆற்றும் நற்பணிகள், சேவைகள் போன்றவற்றை அதில் பதிவேற்றம் செய்து, அதை வாட்ஸ் ஆப்பில் பகிரவும் டி.ஜி.பி., அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்த சுற்றிக்கை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை