பட்டிப்பொங்கல்தென்பகுதியினர் மந்துவில் மாணவியின் வீட்டில் கொண்டாடினர் !!

தென்பகுதி பாடசாலை சமூகத்தினர் மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின் வீட்டில் நேற்று நடைபெற்ற பட்டிப் (மாட்டுப் பொங்கல் ) பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர் .

யாழ்ப்பாணம் மந்துவில் சிறிபாரதி வித்தியாலயத்துக்கு வருகை தந்து பாடசாலை சமூகத்தினர், இன்று மூன்றாவது நாளாக நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.

பாடசாலை அதிபர் திருமதி ஆனந்தி ராஜரட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் இணைந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.