கிளிநொச்சியில் தைத்திருநாள் பண்பாட்டு விழா!

கிளிநொச்சியில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தைத்திருநாள் பண்பாட்டு விழா இடம்பெற்றது.


இந்த விழா இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி சாந்தபுரம் முதியோர் சங்கத்துடன் இணைந்து குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் அலுவலக ஊழியர்கள், முதியோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது பண்பாட்டு ரீதியில் பொங்கல் பொங்கப்பட்டதுடன், முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.