சீன வங்கி300 மில்­லி­யன் டொலர்­ள் இலங்­கைக்கு வழங்­கு­கி­றது!

கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்ள இலங்­கைக்கு, 300 மில்­லி­யன் டொலர் கடனை வழங்­கு­வ­தற்கு சீன வங்கி முன்­வந்­துள் ­ளது என்றுகொழும்பு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

தனது கடன் தொகை­யில் 5.9 பில்­லி­யன் டொலரை இந்த ஆண்டு திருப்­பிச் செலுத்த வேண்­டிய நிலை­யில் இலங்கை உள்­ளது. இதில், 2.6 பில்­லி­யன் டொலர் வரும் மார்ச் மாதத்­துக்­குள் திரும்­பிச் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

இதில், 1 பில்­லி­யன் டொலர் மாத்­தி­ரம், திரும்­பிச் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில், சீன வங்கி இலங்­கைக்கு 300 மில்­லி­யன் டொலர் கடனை வழங்க முன்­வந்­துள்­ளது.

அதே­வேளை, சீன வங்கி வழங்க முன்­வந்­துள்ள கட­னுக்கு மேல­தி­க­மாக 700 மில்­லி­யன் டொலர் கடனை பெறு­வ­தற்கு, இலங்கை அரசு முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக பதில் நிதி­ய­மைச்­சர் எரான் விக்­ர­ம­ரட்ன தெரி­வித்­துள்­ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.