கிளிநொச்சி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் கால்கோள் விழா !

கிளிநொச்சி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் கால்கோள் விழா நேற்று 17/01/2019 சிறப்பாக நடைபெற்றது .தரம்1மாணவர்களின்
கால் கோள் என்று அழைக்கப்படும் விழா  ஆகும். இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களின்வாழ்த்துக்களும்,மாணவர்களின் கலை நிகழ்வுகளும்,பரிசில் வழங்கலும் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.