நாளை பெருந்தோட்டத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000/= அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் நாளை (19-01-2019) காலை 11 மணி முதல் 12 வரை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. அனைவரையும் அழைக்கின்றோம்.
பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை