இரணைமடுவின் நீரின் 60வீதத்தை யாழ் கொண்டு செல்ல ஆளுநர் பணிப்பு!
நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமென இன்று கிளிநொச்சி நீர்த்தேக்கம் அதன் செயற்றிட்ட அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர் சுரேன்ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவுடன் தான் பேசவுள்ளதாகவும் இரணைமடுவின் 40வீதமான நீர் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தபடுவதாகவும் மிகுதி சமுத்திரத்தை அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை