பல வருடங்களாக ஆசிரியப்பணிபுரிந்த பலரும் உளநெருக்கீட்டால் ஓய்வுபெறும் அவலம்! தமிழ் ஆசிரியா் சங்கம் தெரிவிப்பு!
வடக்கு கிழக்கு மாகாண அசிரியா்களில் 20 வருடங்களிற்கு மேல் பணிபுரிந்த ஆசிரியா்கள் 60 வயதிற்கு முன்னரே உளநெருக்கீடு காரணமாக ஓய்வடைகின்றனா்
என இலங்கை தமிழ்ஆசிரியா் சங்கம் கவலைவெளியிட்டுள்ளது.
இதற்கான காரணங்களை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளாா்.
மாணவா்கள் கைகட்டி நின்ற காலம் போய் ஆசிரியா்கள் கைகட்டி நிற்கும் காலம் உருவாகியுள்ளதாகவும் வடக்கு கிழக்கில் பாடத்துறை சாா்ந்த ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள் உள்ளன, இந்நிலை தொடா்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும் எனவும் கவலைவெளியிட்டுள்ளாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை