சுமந்திரன் எம். பியின் படத்திற்கு ஓயில் ஊற்றி சேதம்!

பருத்தித்துறை நகா்ப்பகுதியில் ஊரெழுச்சித்திட்டத்தின் கீழ் சுமந்திரனின் சிபாரிசுக்கமைய  அபிவிருத்திப் பணிக்காக அரச தலைவா் மைத்திரி.
தலைமை அமைச்சா் ரணில், சுமந்திரன் ஆகியோாின் உருவப்படம் பொறித்த பெயா்ப்பலகை கடந்த புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது .  இந்த  உருவப்படம் ஓயில் ஊற்றி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.