கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.