சுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வோடு சங்கமித்த மாபெரும் புத்தாண்டும் புதுநிமிர்வும் 2019!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சுவிஸ் வாழ் தமிழீழ உறவுகளுடன் இன
உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் 01.01.2019 செவ்வாய்க்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற மாபெரும் புத்தாண்டு நிகழ்வு.

No comments

Powered by Blogger.