மாதாந்த பொதுக்கூட்டம்!

வடமராட்சி லயன்ஸ் கழகத்தின் பணிப்பாளர் சபை, பொதுச்சபை அங்கத்தவர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் இன்று மாலை நெல்லியடியில் இடம்பெற்றது.
அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.