மலையாளபுரம் சிறுமியின் குடும்பத்துக்கு நிதியுதவி!!
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் அண்மையில் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா இளைஞர் ஒன்றியத்தால், சுசிலன் பவுன்டேசன் அமைப்பின் ஊடாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
குடும்பத்தின் சுயதொழில் முன்னேற்றத்துக்கான அமைப்பின் உறுப்பினர்களால் 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை