கால்கோல் விழாவில் – பாடசாலைக் கீதம் வெளியீடு!!
மாணவர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பாடசாலையின் சங்கீத பாட ஆசியர் திருமதி ய. பாலகுமாரால் பாடப்பட்ட பாடசாலைக் கீத இறுவட்டு வெளியிடப்பட்டது
நிகழ்வில் வவுனியா கல்வியல் கல்லூரி ஓய்வு நிலை பீடாதிபதி கு.சிதம்பரநாதன், வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் , செயலாளர் தி.கார்த்திக் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை