கச்சதீவு பெருவிழா- மார்ச் 15 ஆரம்பம்!!

வரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும்.

இது தொடர்பான ஏற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நாளை நடைபெறும்.

கலந்துரையாடலுக்கு கச்சதீவு ஆலய பங்குத்தந்தை உட்பட நெடுந்தீவு பிரதேச செயலாளர், கச்சதீவு போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள், முப்படையினர், பொலிஸ் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.