எதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை. இதை நான் நீண்ட நாள்களுக்குப் பாவிக்கமாட்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


மகிந்த நாடாளுமன்றத்தில் மூன்றாம் மாடியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போது அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.