கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துநெத்தி நியமனம்
கோப் குழுவின் தலைவராக மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் போதே கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துநெத்தியை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், கோப் குழுவிற்கு சுனில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் குறித்த பதவியில் சுனில் ஹந்துநெத்தியே செயற்பட்டார். குறித்த குழுவில் மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் விசாரிக்கப்பட்டபோது, தமக்கு பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக சுனில் ஹந்துநெத்தி ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை