யாழ்ப்பாண நகரில் பேரணி!!போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்!!

போதை அற்ற மாண­வர் சமு­தா­யத்தை உரு­வாக்­கு­வோம்’ என்ற கோரிக்­கையை முன்­வைத்து, யாழ்ப்­பா­ணம் வண்ணை நாவ­லர் மகா வித்­தி­யா­லய மாண­வர்­கள் நேற்­றுக் காலை பாட­சா­லைக்கு முன்­பாக (கே.கே.எஸ் வீதி ஓரத்­தில்) கவனயீர்ப்­பில் ஈடு­பட்­ட­னர்.

இதன்­போது போதை­யி­லி­ருந்து விழிப்­பூட்­டும் வாச­கங்­கள் பதிக்­கப்­பட்ட,   துண்­டுப் பத்­தி­ரி­கை­களை பாதா­சா­ரி­கள், பய­ணி­க­ளுக்கு விநி­யோ­கித்­த­னர். போதையை இல்லாதொழிக்குமாறு கோசங்களும் எழுப்பினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.