இறுதி ஆட்டம்!!
நல்லூர் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யபட்ட விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் இறுதியாட்டம்,
அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று இடம் பெறுகின்றது.
இதில் சிவகுரு பொற்பதி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து திருநெல்வேலி மகாத்மாஜீ விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.
சிவகுரு பொற்பதி விளையாட்டுக்கழக அணிக்கும் அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழக அணிக்கும் இடையிலான அரையிறுதியாட்த்தில் இரண்டு அணியினரும் தலா ஒர் கோலினை பதிவு செய்யதமையால் ஆட்டம் சமநிலை தகர்ப்பு உதை மூலம் வெற்றி தீர்மானிக்கபட்டது.
3:0 என்ற கோல் கணக்கில் சிவகுரு பொற்பதி விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.
திருநெல்வேலி மகாத்மாஜீ விளையாட்டுக்கழக அணிக்கும் திருநெல்வேலி ஒலிம்பிக் விளையாட்டுக்கழக அணிக்கும் இடையிலான அரையிறுதியாட்த்தில் இரண்டு அணியினரும் தலா இரண்டு கோலினை பதிவு செய்யதமையால் ஆட்டம் சமநிலை தகர்ப்பு உதை மூலம் வெற்றி தீர்மானிக்கபட்டது.
4:3 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மகாத்மாஜீ விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை