ஆசிரியரின் காலில் விழுந்த குண்டு!!
பாடசாலை இல்ல மெய்வன்மைப் போட்டியின் குண்டெறிதல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மாணவன் ஒருவன் எறிந்த குண்டு அங்கு பதிவுகளை மேற்கொண்டிருந்த ஆசிரியரின் காலில் வீழ்ந்தது.
குண்டு வீழந்ததில் ஆசிரியரின் காலில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலையொன்றில் இன்று இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த ஆசிரியர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை