மட்டக்களப்பில் ஹர்த்தால் வீதியில் ரயர்கள் எரிப்பு!


கிழக்கு மாகாண ஆளுநனராக முஸ்லீம் இனவாதி கிஸ்புல்லா நியமிக்கப்பட்டதை கண்டித்து இன்று கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு தமிழ்ப் பிரதேசங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் ரயர்கள் எரிக்கப்படுகின்றன.

No comments

Powered by Blogger.