மன்னாரில் பாரம்பரிய உணவகம் திறந்தவைப்பு

மன்னாரில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் மடு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாரம்பரிய உணவகத்தை வட. மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் திறந்துவைத்தார்.

இப்பாரம்பரிய உணவகம் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்புவிழாவில், நானாட்டான் பிரதேச சபைத்தலைவர், மடு பிரதேச செயலாளர் , கிராம அபிவிருத்தி , மாவட்ட உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மடு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாச உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


No comments

Powered by Blogger.