திருகோணமலைக்கு வருகைதந்துள்ள இந்தியச் சுவாமிகள் !!
இந்தியா திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் திருச்சிற்றம்பலத்தம்பிரான் சுவாமி மற்றும் திருப்பரங்குன்றம் ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயம் ஆசிரியர் கார்த்திகேய சிவம் ஆகியோர் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்கு இன்று காலை தரிசனம் செய்தனர்,
இரு சுவாமிகளையும் ஆலயத்தின் பிரதமகுரு வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்துக் கௌரவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை