நகர சபை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வவுனியா நகரபகுதிக்குள் வைக்கபட்டிருந்த அரசியல் வாதிகளின் பதாதைகளை நகரசபை ஊழியர்கள் அகற்ற முற்பட்ட போது, அதற்கு இடையூறு ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சுமார் ஒருமணி நேரம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.