விழிப்புணர்வு ஊர்வலம்!! போதை ஒழிப்பு!!

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக, யாழ்ப்பாணம் மிருசுவில் அ.த.க பாடசாலை மாணவர்களால் நேற்று விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து போதையை ஒழிப்போம் என்ற பதாதைகளைத் தாங்கி பாடசாலை முன்றலில் இருந்து மிருசுவில் சந்தி வரை பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக் சென்றனர். ஊர்வலம் அங்கிருந்து மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது.
பாடசாலை அதிபர் க.கஜேந்திரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.