முதியவரின் சடலம் மீட்பு!

மன்னார்- சௌத்பார் பிரதான வீதி , சாந்திபுரம் உப்பளம் பகுதியில் முதியவர் ஒருவருடைய சடலம் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (வயது-8 2) என்பவரது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.


No comments

Powered by Blogger.