யாழில் இந்தியாவின் குடியரசு தினம்!!

இந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்திய குடியரசு தலைவரின் குடியரசு தின உரையும் வாசிக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.