மன்னார் பனிப்படலத்தால் சூழப்பட்டது இன்று !!

மன்னார் மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு பனி படலம் சூழ்ந்துள்ளது.

இதனால் காலையில் தொழிலுக்குச் செல்வோர், மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

இவ் பனிப்படலம் காலை 9, 10 மணி வரை நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.