சாரண மாணவனால் நிழற்குடை !!

வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் சாரணன் தர்மசீலன் லிசாந்தனின் ஜனாதிபதி விருது செயற்றிட்டத்தின் மூலம்,
மாணவர்களுக்கான பயணிகள் நிழல் குடை அமைக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாடசாலையின் சாரணர்களின் பொறுப்பாசிரியர் தற்பரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதரன்,நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன், கல்லூரியின் ஜனாதிபதி சாரணர்களான வி.சஜீவ்நாத், வ.பிரதீபன், யோ.சதுர்சிகன் ஆகியோருடன் சாரணர்களும் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.