அச்சுவேலி தொண்டமனாறு நீர் வளமான வீதி மாற்றம்!

மிக நீண்டகாலம் புனரமைக்கப்படாமலிருந்த யாழ்ப்பாணம் அச்சுவேலி- தொண்டமனாறு வீதி இந்த வருடத்திற்குள் காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.


குறித்த வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளமையால், அந்த வீதியூடான போக்குவரத்து பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈருருளியில் கூடப் பயணிக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. இந்த வீதியைச் சீரமைப் பதற்கான திட்ட அறிக்கை உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 இந்த வருடத்துக்குள் அந்த விதி இருவழிப் பாதையுடன் காப்பெற் வீதியாக சீரமைக்கப்ப டவுள்ளது.

No comments

Powered by Blogger.