இல்ல மெய்வன்மைப் போட்டி!தர்மக்கேணி அ.த.க.பாடசாலை!

கிளிநொச்சி பளை தர்மக்கேணி அ.த.க.பாடசாலையின் இல்ல மெய்வன்மைப் போட்டி பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

அதிபர் வே.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பளைப் பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன், கிளிநொச்சி கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் க.குமரன், பளைப் பிரதேச சபை உறுப்பினர் வே.கோகுலராஜ், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் திருமதி தனுப்பிரியா சுசீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.