செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் இன்று நடைபெற்றன.

அதிபர் பொ.நடேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற போட்டிகளுக்கு முதன்மை விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும் யாழ்.போதனா மருத்துவமனை பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் செ.செல்வகணேஷ், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய வழிகாட்டல் அதிகாரி அ.மனோரஞ்சிதனும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அயல் பாடசாலைகளின் பாடசாலைகளின் முன்னாள் இந்நாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.