ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க புத்த அமைச்சும் பரிந்துரை!!
இனியென்ன, தேரர் என்ன செய்தாலும் மன்னிப்புதான்.
பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளா் கலகொட அத்தே ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்யுமாறு மைத்திரியிடம் புத்த சாசன அரைமப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மகாநாயக்க தேரர்கள், மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவா் டி. அருண்காந் உள்ளிட்டவா்களும் வெவ்வேறாக சுதந்திர தினத்தன்று ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு வழங்க கோரிக்கை வைத்துள்ளனா்.
இலங்கை இந்து சம்மேளனம், இந்து இளைஞா் அமைப்பு, மற்றும் இலங்கை குருக்கள் பேரவை என்பன இணைந்து கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனா் தேரரின் விடுதலைக்காக.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை