கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய வறுமைக்கோட்டிற்கு கீழ் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு
கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 20 மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கிவைக்கப்பட்டது.இன்று கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸவரா வித்தியாலயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வறுமையில் கல்விகற்கும் சுமார் 20 மாணவர்களுக்கு லண்டனில் இயங்கும் தமிழர் நலன்புரி சங்கம் ( ஸ்ரோக் ஒன் டிரென்ட) அமைப்பினால் ஒரு மாணவருக்கு தலா 5000/= ரூபா வீதம் 20 மாணவர்களுக்கு 100000/= ரூபா கற்றல் உக்குவிப்புத்தொகை பாடசாலையின் அதிபர் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது உதவியை பெற்றுக்கொண்ட மாணவர்கள் அவர்களின் வங்கிகணக்கில் வைப்பு சேய்தார்கள் அவர்களின் கற்றலுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் அதிபரின் கையொப்பத்துடன் அவர்கள் அந்த பணத்தினை எந்த காலத்திலும் எடுத்துகொள்ளமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo





















.jpeg
)





கருத்துகள் இல்லை