சர்கார் படம் டிவியில் ஒளிபரப்பான பின்பும் இவ்வளவு கூட்டமா?
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த சர்கார் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி 250 கோடிக்கும் மேல் வசூலான இந்த படம் சென்ற
சனிக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பிறகும் பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு 200கும் மேற்பட்ட ரசிகர்கள் படம் பார்க்க வந்துள்ளனர். இது ஆச்சர்யமாக உள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colomboAnd here’s the result.— EOY ENTERTAINMENT ® (@eoyentertainmen) January 27, 2019
sarkar got +200 Entries on (27th January 2019) Happiest moments for his fans and distributors as well. pic.twitter.com/uBpUARaMRP

.jpeg
)

கருத்துகள் இல்லை