காட்டுத் தீ – அவசரகால எச்சரிக்கை!
அவுஸ்ரேலியாவில் டஸ்மேனியாவின் தெற்கு வனப்பகுதிகளில், காட்டுத் தீ வேகவேகமாக பரவி வருவதனால், 12 அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் பல்வேறு நாடுகளை குளிர் காலநிலை காணப்படும் அதேசமயம் மத்திய கோட்டிற்கு கீழே அமைந்துள்ள நாடுகளை வெப்பம் கடுமையாக தாக்கி வருகின்றது.
இந்த வகையில், கடும் வெப்பத்தை எதிர்கொண்டிருக்கும் அவுஸ்ரேலியாவின் பல இடங்களில், காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
தீவு மாகாணமான டஸ்மேனியாவின், ஹூவான் வனப்பகுதியில், பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு, பற்றிப்பரவி வருகிறது. பல நூறு ஏக்கர்களை பாதித்திருப்பதாகவும் , காற்றின் வேகத்தால் மற்ற பகுதிகளுக்கும் காட்டு தீ பரவு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, ஹூவான் வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியும், காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தெற்கு டஸ்மேனியாவின் க்ளென் ஹூவானில் உள்ள Frypan மற்றும் பெர்முடா வீதிகளில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக டஸ்மேனியா தீயணைப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை